தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
Ok என்பதன் அர்த்தம் என்ன Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Ok என்பதன் அர்த்தம் என்ன Empty Ok என்பதன் அர்த்தம் என்ன

Thu Dec 04, 2014 2:02 am
உலகில் வாழும் எல்லோருக்குமே புரிகின்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அது வேறு ஒன்றுமே இல்லை, “OK” என்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை தான். ஆனால், உண்மை சொல்லப் போனால், இந்த வார்த்தைக்குப் பின்னால் ஓர் வரலாறே இருக்கிறது
எரிக் பார்ட்ரிட்ஜ் என்பவர் “Old Kinderhook” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார். ஆனால் வில்லியம் மற்றும் மேரி மோரிஸ் என்போர் அவர்களின் மோரிஸ் அகராதியில் (1977 ல்) “Aux Cayes” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த வார்த்தை பற்றிய விளக்கத்தினைக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆலன் வால்கர் ஏற்கனவே விளக்கியுள்ளார்.
ஆனால், இவர்கள் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், அநேக மக்கள் நம்புவது “all correct” எனும் விரிவாக்கத்தினைத் தான். இது ஒரு பொருளற்ற ஆர்வக் கோளாறினால் 1830-1834 ஆண்டுகளில் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்திய மொழிகளில் “okeh” என்று கூறுவது “ஆமாம்” என்று பொருள்படும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளனர் என்று கூட கூறுகின்றனர்.
எப்படியிருந்தாலும் நாம் அந்த வார்த்தையை அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம், இனி அதனைப் பிரிப்பது கடினமான ஒரு செயல் என்பது மட்டும் உறுதி.


Ok என்பதன் அர்த்தம் என்ன 1604722_411795408967880_202448516416457383_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum