தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
2 Posts - 40%
பார்வையிட்டோர்
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் - NATIONAL AWARDS Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் - NATIONAL AWARDS Empty இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் - NATIONAL AWARDS

on Sat Apr 19, 2014 9:57 pm
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் - NATIONAL AWARDS 10250279_849299151763144_3965101107449511728_n

இந்திய நாட்டின் மிக உயரிய
விருதுகள்:

• இந்தியாவின் மிக உயர்ந்த
விருது 'பாரத ரத்னா'


• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட
விருது - காந்தி அமைதி விருது


• அமைதிக்கான மிக உயர்ந்த விருது -
அசோக் சக்ரா விருது


• மிக உயர்ந்த இலக்கிய விருது -
பாரதீய ஞானபீட விருது


• மிக உயர்ந்த சர்வதேச
நட்புறவு விருது - நேரு சமாதான
விருது


• மிக உயர்ந்த பத்திரிகையாளர்
விருது - பி.டி.கோயங்கா விருது


• மிக உயர்ந்த பால்வள விருது -
கோபால் ரத்னா விருது


• மிக உயர்ந்த கெüரவ ராணுவ
விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது


• மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது - அர்ஜுனா விருது


• மிக உயர்ந்த விளையாட்டுப்
பயிற்சியாளர் விருது -
துரோணாச்சார்யர் விருது


• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர்
சக்ரா


• மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது


• மிக உயர்ந்த வேளாண்மை விருது -
க்ருஷி பண்டிட் விருது


• மிக உயர்ந்த சினிமா விருது -
தாதா சாகிப் பால்கே விருது


• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட
விருது - தங்கத் தாமரை விருது


• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட
நடிகர் விருது - பாரத்


• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட
நடிகை விருது - ஊர்வசி


• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட
இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum