தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 33%
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Havala -ஹவாலா என்பது என்ன?

on Mon Apr 14, 2014 7:24 am
Havala -ஹவாலா-நம்பிக்கை (Trust) என்பது இந்தியா,அமெரிக்கா, மத்திய கிழக்கு,ஆசிய நாடுகளில்
பொதுவாக உள்ள மாற்று பணம் அனுப்பும் முறையாகும்.

வங்கிகள் உருவாகாத பழையகாலத்தில் பணத்தை ஒருவர் நேரடியாக அல்லாது, வேறொரு நாட்டில் அல்லது ஊரில்
உள்ளவருக்கு தரகர் மூலம் பணம் அனுப்பும் முறையாகும். பணம் அனுப்புபவர் நேரடியாக குறிப்பிட்டவருக்கு பணத்தை அனுப்பமாட்டார். மாறாக ஒன்று அல்லது இரண்டு,சில சமயம் மூன்று தரகர்கள் ஊடாக இந்தப் பணம்
அனுப்பப்படும்.


பணம் அனுப்பும் ஒருவர் தரகருக்கு பணத்தை கொடுப்பார். அவர் ஒரு குறியீட்டு மொழியுடன் (பாஸ்வேட் என சொல்லலாம்) அடுத்த தரகருக்கு (broker) கொடுப்பார். அந்த சைபர் மொழி, இரகசியக்குறியீடு சரியாக இருந்தால், அவர் பணத்தை உரியவருக்கு கொடுப்பார்.


அதற்காக ஒரு குறிப்பிட்ட கமிசன் பணம் அந்த தரகர்களுக்குக் கிடைக்கும்.பல நாடுகளில் இப்போதும் இந்த
முறை நடைமுறையில் இருக்கிறது. முழு நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் இந்த முறையினால், அனுப்பும்


செலவு,வங்கி செலவு,வரி இவற்றில் இருந்து விடுபட முடிவதுடன்,எந்தவித எழுத்து மூல உறுதிமொழியும் இதற்குக் கிடையாது. ஹவாலா- நம்பிக்கை யின் அடிப்படையில் செயல்படுகிறது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum