தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mcகுழந்தை வளர்ப்புSat Nov 18, 2017 10:09 amசார்லஸ் mcவாயு தொல்லை உடனடியாக நீங்க அற்புதமான வீட்டு வைத்தியம்Sat Nov 18, 2017 10:03 amசார்லஸ் mcகணிணயைப் பற்றிய 10 உண்மைகள்Sat Nov 18, 2017 10:01 amசார்லஸ் mcஒலிவ மரம் - படம்Sat Nov 18, 2017 9:57 amசார்லஸ் mcஅறிமுகம்: சார்லஸ் mc 1Sun Nov 12, 2017 12:50 amசார்லஸ் mc 1பரலோகம் இலவசம்Wed Feb 22, 2017 8:18 pmcharles mcஆண்டவரே ஏன் இப்படி?Fri Feb 03, 2017 8:21 amcharles mcஉம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?Fri Jan 27, 2017 7:31 pmcharles mcபிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்Thu Jan 26, 2017 10:28 amcharles mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 83%
Keywords

Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இனங்கண்டு விலகுங்கள்!!!

on Fri Apr 11, 2014 8:02 pm
நான் ஒரு ஆவிக்குரிய பெலவீனனை நேசிப்பேன் அவனுக்கு என்னால் முடிந்த விசுவாச வார்த்தைகள் கூறி கிறிஸ்துவுக்குள் தேற்ற முயற்சிப்பேன் 


ஆனால் எல்லாம் அறிந்தும் ஜனங்களை துர் உபதேசத்தைக்கூறி மோசம் போக்கும் கயவர்களைக் கண்டால் என் மனம் எறியாதோ!!!! 


பாவத்தை விட்டு இரட்சிப்புக்குள் வந்த அநேகரை இந்த கயவர்கள் வஞ்சித்து பாவத்தில் நிலைகொள்ளச்செய்வதை என்னால் ஏன் தேவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது!  இதில் என் தந்தையானாலும் சரி சகோதரனானாலும் சரி கடுமையாக கண்டனம் செய்வேன் .


சரீர கொலை செய்கிறவனைக் காட்டிலும் ஆவிக்குரிய கொலைக் குற்றவாளிகள் அதிக கொடூரமானவர்கள் இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு விலகுங்கள்!!!!!!!!!!!


நன்றி: சகோ.ஜன்சன்துரை
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இனங்கண்டு விலகுங்கள்!!!

on Fri Apr 11, 2014 8:13 pm
இன்னும் துர் உபதேசத்தாருடம் கொஞ்சி மகிழும் கிறிஸ்துவில் இருக்கும் அநேக மதியீனர்களுக்கு நான் கூறிக்கொள்ளும் எச்சரிக்கை!!!!!!!! 


நீங்கள் அறியாமலே அவர்கள் வஞ்சகத்தில் இழுப்புண்டு போவீர்கள் என்று கிறிஸ்துவில் வைராக்கியத்தைக்கொண்டு இறுதியாக எச்சரிக்கிறேன்,


அவர்கள் நன்றாய் பேசலாம் ஆனால் துர் உபதேசத்தானோடு கலவாதீர்கள்!!!அவர்கள் உங்களை மோசம்போக்குவார்கள் என்பதை அறியாமல் ஐக்கியமாய் இருக்கிறீர்கள் என்பதை வேதனையோடு தெரிவிக்கிறேன்


- சகோ.ஜான்சன்துரை
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இனங்கண்டு விலகுங்கள்!!!

on Fri Apr 11, 2014 8:16 pm
பக்திவிருத்திக்கு ஏதுவில்லாத சம்பாசனைகள் அதை முகதலத்தில் செய்தால் என்ன! ,வீட்டில் செய்தால் என்ன! எல்லாம் ஒன்றே! 


கருகலான சத்தியம் என்று சமுவேல் ஆவியைக் குறித்து இது சமுவேல் ஆவியா?பிசாசின் ஆவியா என்று ஆராச்சி செய்து வீன் சம்பாசனைகள் அவசியமா? இதைக்குறித்து தானியேல்,எரோமியா,ஏசாயா,இன்னும் எல்லா தீர்க்கத்தரிசிகள் வாய்திறக்கவில்ல!,இயேசுகிறிஸ்துவும் வாய்திறக்கவில்லை,அப்போஸ்தலர்களும் அதைக்குறித்து விளக்கவில்லை. ஏன்?


 அது சம்பவம்.   அதை பின்மாற்றத்தில் இருப்பவர்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்ற அடிப்படையில் வேதத்தில் நிலழாட்டமாய் நமக்கு எச்சரிப்பாய் இருக்குதே தவிர அதைக் குறித்து ஆழமாய் பேசி உலக ஞானத்தை எடுத்துரைப்பது சரியல்ல.


 இப்படிப்பட்ட காரியத்துக்கு நேரத்தை செலவலிப்பதுக்கு பதில் அடிப்படைச் சத்தியத்தை எடுத்துரைக்கலாமே! 


இன்று அநேக கிறிஸ்தவர்களுக்கு சத்தியமே தெரியவில்லை,குற்றப்படுத்துகிறதுக்கும்,எச்சரிப்பதற்கும் உள்ளவித்தியாசம் கூட புரியவில்லை! என்பது வேதனைக்குரியது! 


சகோதரனின் அவமானத்தை வெளியில் சொல்லி திரியாதே! ஆனால் சகோதரனின் மதியீனத்தை கண்டனம் செய் என்பதுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தால் புரிந்துக்கொள்ளுதல் கடினம் அல்லவே!
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இனங்கண்டு விலகுங்கள்!!!

on Fri Apr 11, 2014 8:22 pm
இயேசுகிறிஸ்து தனக்கு விரோதமாய் பரியாசமும்,நிந்தைகளையும் ,தூசனத்தையும் ,அடிகளையும் சகித்தார்.ஆனால் இரக்கத்தையும் ,நீதியையும் விட்டு பாரம்பரியத்தை கடைபிடிக்கும் பரிசேயர்களையும்,நியாயப்பிரமானர்களையும் மாயக்காரர்களே! என்று பொதுவில் கடிந்துக்கொண்டாரே! 


இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.மாய்மாலக்காரர்கள் தாழ்மையுள்ளவனாய் காட்டியும் தன்னை பரிசுத்தவான் போல காட்டியும் அநேகருடைய பரிதாபத்தை சம்பாதிப்பார்கள் 


ஆனால் தேவனுக்கு முன்னால் அவைகள் மிக அருவருப்பான செயலாய் தெரியும் ஆவிக்குரியவர்கள் அதை நிதானிக்கலாம்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இனங்கண்டு விலகுங்கள்!!!

on Fri Apr 11, 2014 8:25 pm
உண்மைதான் பிழை வேற வஞ்சகம் வேற ,பிழை என்பது தெரியாமல் செய்வதும், வஞ்சகம் என்பது தெரிந்து அதை தவறான அநேக உபாயதந்திரங்களால் மற்றவர்களை கவிழ்த்துப்போடுவது! இதைப் புரிந்துக்கொள்ளுங்கள் பிழை ஒருவன் செய்தால் அன்போடு அவனிடம் எடுத்துச்சொல்லவேண்டும் 


ஆனால் வஞ்சிக்கிறவனுக்கு கண்டன குரலோடுதான் பேசவேண்டு .கிறிஸ்துவின் கோபம் தெரிந்தே வஞ்சிக்கிறவர்கள் மேலதான் இருந்ததை நினைவுக்கூறுங்கள்


 அவர் பாவியை நேசித்தார் வஞ்சகர்களை கடிந்துக்கொண்டாரே!!
Sponsored content

Re: இனங்கண்டு விலகுங்கள்!!!

View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum