தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மரண கடிகள் - Page 10 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty மரண கடிகள்

on Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :

Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”

நன்றி: முகநூல்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 13, 2015 8:04 am
மரண கடிகள் - Page 10 11139410_1600878963501031_7269964185348314654_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Wed Jun 17, 2015 11:12 pm
மரண கடிகள் - Page 10 11209765_551105961696729_8333972492454295907_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Mar 07, 2016 7:39 am
"அப்பா !! உன் கடைசி ஆசை என்னப்பா?"

ஏன் டா மகனே இப்படி கேக்கற!!?

"நீ தூங்கிட்டு இருக்கும்போது அம்மா உன் cellphoneஐ எடுத்துகிட்டு போய்டுச்சு..நீ password வேற lock- செய்யமறந்துட்ட..அதான் கேட்டேன்."
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jun 13, 2016 7:49 am
இரயில் நிலையத்தைல் தன்னைஅழைக்க வந்திருக்கும் கணவனை பார்த்து மனைவி சொன்னாள்,
"ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில இருக்கவரை பாருங்க.. பொண்டாட்டியோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?"
அதற்கு புருஷன் சொன்னான்,
"வெவரம் கெட்டவளே .. அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி .."
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Wed Jul 06, 2016 1:19 am
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:
"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.
"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.
"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.
"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.
"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"
சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jul 11, 2016 8:03 pm
மரண கடிகள் - Page 10 13659002_1047660875319734_6418502977584791162_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jul 18, 2016 9:09 pm
மரண கடிகள் - Page 10 13731473_1761165250829994_7304364113299711673_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jul 18, 2016 9:10 pm
மரண கடிகள் - Page 10 13709818_1760761514203701_5113626940057953662_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jul 18, 2016 9:11 pm
மரண கடிகள் - Page 10 13680905_1760474800899039_1634966395576729958_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

on Mon Jul 18, 2016 9:13 pm
மரண கடிகள் - Page 10 13692580_1164249460321844_4700072009067948637_n
Sponsored content

மரண கடிகள் - Page 10 Empty Re: மரண கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum