தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மரண கடிகள் - Page 6 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty மரண கடிகள்

on Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :

Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”

நன்றி: முகநூல்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat May 31, 2014 7:24 pm
மரண கடிகள் - Page 6 10398044_875477475811978_685221831939351905_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Fri Jun 06, 2014 9:01 pm
கணவன்:
மணி 2 ஆச்சிஇன்னும்சோறுஆக்கலியா… ஒஞ்சோறும் வேண்டாம் ஒரு இளவும் வேண்டாம்
நான் ஓட்டலுக்கு போறேன்.

மனைவி:
எதுக்குசள்ளுசள்ளுன்னு கோவப்படியோ
அஞ்சுநிமிஷம் பொறுத்துகோங்க.


கணவன்:
அதுக்குள்ளசோறு ஆக்கிருவியா?


மனைவி:
நானும் சாரியை மாத்திட்டு உங்ககூட 
ஓட்டலுக்கு வறேன்…..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Fri Jun 06, 2014 9:05 pm
புதிதாக திருமணமான கணவன் மனைவியிடம்

Darling ஏதவது ஒரு Sweet செய்யேன்.

ஐயய்யோ, எனக்கு சமைக்கவே தெரியாது,இப்போதான் சமையல் புத்தகத்தை பார்த்து ஏதோ பன்றேன், வேணாங்க.

பரவாயில்லை கண்ணே,நீ என்ன பன்னாலும் எனக்கு ok தான்.

சமையலறைக்குள் சென்றாள் புது மனப்பெண்.

5 நிமிடம் ஆனது, 10 நிமிடம் ஆனது, 15 நிமிடமானது, திடீரென்று உள்ளிருந்து சப்தம் கேட்டது.


"பாயசம் ஒரு தரம், பாயசம் ரெண்டு தரம், பாயசம் மூனு தரம்..........."


கனவன் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தான்,
கையில் சமையல் குறிப்பு புத்தகத்துடன் மனைவி,


"என்னம்மா சத்தம் போடுற, "


புத்தகத்தை நீட்டினாள்,
அதில் போட்டிருந்தது, பாயசம் கொதித்து முடித்தவுடன் ஏலம்போட்டு இறக்கவும்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:36 am
என் மனைவியை புரிஞ்சிக்கவே முடியல யுவர் ஆனர் !
நீதிபதி : அதுக்கும் நீங்க ரெண்டாவது கல்யாணம்
பண்ணிகிட்டதுக்கும் என்ன சம்மந்தம் ?
ஒரு பொண்ணோட
மனசு இன்னொரு பொண்ணுக்கு தானே தெரியும் .!?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:38 am
பையன் : அப்பா உங்களவிட அம்மா பெரியவங்களா...?
அப்பா : இல்ல ஏன்டா..
.
.
..
.
.
பையன் : இல்ல நீங்க தான் சொன்னிங்க பெரியவங்கள ஏதிர்த்து பேச கூடாதுன்னு அத வச்சு தான் கேட்டேன்....!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:50 am
மரண கடிகள் - Page 6 10455045_782064755167264_4160595711025376496_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Thu Jun 26, 2014 9:58 pm
நீயா,நானா?

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

முதியவர் : லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு.

மனைவி : அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி.

முதியவர் :சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு.

மனைவி :ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?


முதியவர் : சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு.


மனைவி :உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்.


முதியவர் Sadகோபத்துடன்)இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்?நீயா,நானா?...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Aug 23, 2014 9:53 pm
உங்க கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?"
'
'
'
'
'
'
"கடிதத்தில் சனியன்றே வரவும்ன்னு எழுதுவதற்கு பதிலா சனியனே வரவும்னு எழுதிட்டேன்...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Fri Aug 29, 2014 1:58 pm
மனைவி: ஏங்க, நம்ம ட்ரைவரை மாத்துங்க.. என்னை கூட்டி போகும்போது ஆக்ஸிடென்ட் பண்ணப் பார்த்தாரு...
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Sep 23, 2014 6:34 pm
கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.

மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது?.

கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Wed Oct 01, 2014 11:54 pm
மரண கடிகள் - Page 6 10703719_654191201345082_6384673092662475141_n

நீங்கள் எங்கே போவீர்கள்..?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Thu Oct 02, 2014 12:13 am
மரண கடிகள் - Page 6 10646726_652272821536920_8180513022329483199_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Thu Oct 02, 2014 12:19 am
ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்.

ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம்
எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.

"தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன
செய்வது" என்றார்.

"அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்
எவரையும் அனுமதியாதே" என்றார்.

சிறிது நேரத்தில் முதலாளியினுடைய
மனைவி வந்தார்.
"அனுமதிக்கமுடியாது "என்றார் காவலாளி.

"நான் அவரது மனைவி "என்றார் இவர்.....

காவலாளி சொன்னார் "வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்று............
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Oct 21, 2014 8:35 pm
மரண கடிகள் - Page 6 1002531_961308623895529_5865685587797343303_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Mon Oct 27, 2014 7:04 pm
மரண கடிகள் - Page 6 1977381_841088845920768_2012995799_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Oct 28, 2014 9:15 am
காலைல மழை வந்துட்டு இருந்தது..
பசங்கள ஸ்கூலுக்கு ரெடி பண்ணிட்டு 
இருந்தாங்க என் Wife...
அப்ப என்கிட்ட
" ஏங்க... கிச்சன்ல பணியாரம் ஊத்தி 
இருக்கேன்.., கொஞ்சம் போயி ஸ்டவ்வை 
சிம்ல வைங்க..! "
சரினு நானும் கிச்சனுக்கு போயி 
சிம்ல வெச்சிட்டு.., பக்கத்துல இருந்த 
தோசை கரண்டியை எடுத்து வெச்சி 
பணியாரம் எப்படி வேகுதுனு வேடிக்கை 
பாத்துட்டு இருந்தேன்..
டக்னு பின்வாசல் வழியா என்ட்ரி 
குடுத்தாங்க.. எங்க பக்கத்துவீட்டு அண்ணி..
நான் கிச்சன்ல பணியாரம் சுடறதை(?!) 
பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டாங்க..
" இங்கே என்ன பண்றே..? "
" என் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்றேன்.. 
எல்லா வேலையும் அவளே செஞ்சா 
அவ கை வலிக்கும்.. அப்புறம் எனக்கு 
மனசு வலிக்கும்ல.. ஹி., ஹி., ஹி..!!! "
எங்க அண்ணி ஒரு நிமிஷம் என்னமோ 
யோசிச்சாங்க... அப்படியே அவங்க 
வீட்டுக்கு போயிட்டாங்க..
அப்புறம் காலையில ஆபிஸ் கெளம்பும்போது 
அண்ணன் என்னை பாத்து மொறைச்சாரு....
# நாம சிம்ல தானே வெச்சோம்...!!! 
ஹி., ஹி., ஹி..!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Wed Oct 29, 2014 9:04 am
லலிதா'ல நகை வாங்குனா ஆஹா...
இல்லனா உங்க பணம் ஸ்வாஹா ..

இப்படி ஒரு விளம்பரம் வந்துட்டு இருக்கு ..

இன்னும் கொஞ்ச நாள்ல
எங்க கடைல நகை எடுக்கலனா நாசமா போயிடுவீங்க ..
தண்ணி லாரில அடிபடுவீங்க
மாடு முட்டி சாவீங்கனு கூட
மிரட்டல் விளம்பரம் வரலாம் !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Wed Oct 29, 2014 9:06 am
நடக்கவே முடியலை டாக்டர்…”

“”துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர
வேண்டியது தானே?”

“”கால் வலியோட நான் வந்ததே பெரிய விஷயம். இதுலே தலைவலி வேறயா?”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Thu Oct 30, 2014 8:36 am
முந்தாநாள் பல்வலிக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்த உடனே என் வீட்டுக்காரம்மா என்கிட்ட....

"என்னப்பா சொன்னாரு?"

"சொத்தை நல்லா இறங்கியிருக்காம்.....அதனால அதை நல்லா நோண்டிவிட்டு அதுக்கு மேல ஒரு கேப் போடணும்னு சொன்னாரு...."

"அது எல்லாம் வேண்டாங்க.......இல்லைனா அடுத்த முறை போகும் போது நானும் உங்களோட வரேன்......"

"அடடா.....எம்புட்டு அக்கறைமா.....அது எல்லாம் மரத்துப் போக ஊசி போட்டுட்டுத்தான் பண்ணுவாங்கமா.....நீ பயப்படாத......"

"அது எல்லாம் ஒரு மண்ணும் இல்ல...... அந்தப் பல்லுக்கு கேப் போடறதுக்குப் பதிலா உங்க வாய்க்கு ஒரு பெரிய கேப் போட முடியுமானு கேக்கணும்......"


"@#%&%#@&%"


(இதுதான் 'கேப்ல'கிடா வெட்டறதோ......)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Nov 04, 2014 7:58 pm
நகைச்சுவைக்காக மட்டுமே ....... 

ஒரு முறை சில விஷமத்தனமான மாணவர்கள் காலேஜ் நோட்டீஸ் போர்டில் இவ்வாறு எழுதி போட்டு விட்டார்கள் ....

"50% மாணவிகள் முட்டாள்களாக உள்ளார்கள் "
இதை பார்த்த மாணவிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள் ..உடனே காலேஜில் போராட்டம் நடத்த தொடங்கினார்கள் ......!!
.
.
.
.
.
.
காலேஜ் கமிட்டி மெம்பெர்ஸ் சேர்ந்து விவாதித்து உடனே நோட்டீஸ் போர்டில் உள்ளஅந்த நோட்டீசை எடுத்து விட்டு 
வேறு புது நோட்டீஸ் போட்டனர்..அதை படித்து விட்டு மாணவிகள் சமாதனம் அடைந்து போராட்டத்தை விலக்கி கொண்டனர் ..அந்தநோட்டீஸ் இதுதான் ....
"50% மாணவிகள் முட்டாள்கள் இல்லை "


நண்பிகளே நோ வன்முறை ப்ளீஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 7:21 am
மரண கடிகள் - Page 6 10292536_891254870897384_1111604113912632953_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 7:23 am
உள்குத்து ( ரிவர்ஸ் ஸ்விங் )..!!
-------------------------------------------
டிஸ்கி : இந்த பதிவு அனைத்துலக மனைவிகளின் 
சார்பாக..,
" கணவன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் 
இருக்கும்..!! " இப்படி எல்லாம் யாருமே சொன்ன 
மாதிரியே தெரியல...
அர்த்தம் வேணா இல்லாம இருக்கலாம்.. 
- ஆனா உள்குத்து இருக்குமோன்னு சந்தேகம்....
1. எப்ப பார்த்தாலும் Tvல National Geogaraphy., 
Animal Planet, இந்த மாதிரி Channel-யே பார்க்கறாங்களே...
அது..
** பொது அறிவு வளர்த்துக்கவா..?
இல்ல
** போன ஜென்ம பந்தமா..??
2. நம்மள எப்ப சினிமாவுக்கு கூட்டிட்டு 
போனாலும் English படம்., Hindi படத்துக்கே
கூட்டிட்டு போறாங்களே..
அது..
** அவங்க படம் பார்க்கவா..?
இல்ல
** நம்மக்கிட்ட படம் காட்டவா..??
3. பசங்களுக்கு Homework சொல்லி தரும் போது..,
' நானெல்லாம் படிக்கும் போது 100 மார்க் 
எடுத்தேன்னு ' அடிக்கடி சொல்றாங்களே..
அது...
** உண்மையான Mark-ஆ..?
இல்ல
** இவங்க Total Mark-ஆ..??
4. சிக்கலான பிரச்சினைன்னா நம்ம கிட்ட 
ஐடியா கேட்கறாங்களே..
அது...
** நம்ம திறமை மேல உள்ள நம்பிக்கையா..?
இல்ல
** அந்த விஷயம் சொதப்பிட்டா நம்ம மேல 
பழி போடவா..??
5. " ரெண்டு நாள் எங்க அம்மா வீட்ல இருந்துட்டு 
வர்றேன்னு ' சொன்னா.. உடனே சோகமாயிடறாங்களே..
அதுக்கு காரணம்...
** நாம ஊருக்கு போறோம்னா..?
இல்ல
** ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவோம்னா..??
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 7:25 am
ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். 
அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார். 
அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 10,000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 2,00,000 ரூபாய் ஆகும்”.

அதற்கு கணவன் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம். 2,00,000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”

போலிஸ்காரருக்கு ஆச்சரியம். “உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்கிறார்.

அதற்கு கணவன் பதில் சொல்கிறார், “2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை".!!!...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:00 am
"என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க"!!..

"உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா"?

"இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்"!!...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:01 am
6HP மோட்டர் ஒரு மணி நேரம் 
ஓடினா 4.47 யூனிட் செலவு ஆகும்கறது 
கணக்கு.. 

ஒரு வருஷம் முன்னே செக் பண்ணினதுக்கும் 
இப்பவும் வித்யாசம் வந்தது.. 

முன்னே 400 ஸ்பிண்டல் ஓடிச்சு.. 
இப்ப 560 ஸ்பிண்டல் ஓடுது.. ஆனா 
மோட்டர் அதே தான்.. So அதே யூனிட் 
தானே ஆகணும்.. - இது என் பாயிண்ட்..

லோடு ஜாஸ்தி பண்ணினா.. கரெண்ட் 
ஜாஸ்தி தானே செலவு ஆகும் - இது 
என் Wife பாயிண்ட்.. 

( அப்ப வெறும் மோட்டார் மட்டும் ஓடினா...
கரெண்டே செலவு ஆகாதா..? # டவுட்டு )

சரினு என் ப்ரெண்ட் கோபிக்கு போனை 
போட்டு விளக்கம் கேட்டேன்.. 

எங்க க்ரூப்லயே எஞ்சியரிங்கை 
8 வருஷம் படிச்சவன் அவன்தான்..

அவன் சொன்னான்... 

" உன் Wife சொல்றதை ஒத்துக்கோ..!! " 

" ஏன்.. உனக்கு அதான் சரினு படுதா..?!! "

" இல்ல.. அதான் உனக்கு Safe-னு படுது..!! " 

# அப்படீன்ற... ஓகே யுவர் ஆனர்..!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:03 am
"எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன"?
"அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'சூர்யா'வைத்தான்"!
"அது என்ன சோப்பா"?
"இல்லை...என் கணவர்"!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:09 am
கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.

கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.
காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.

மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில் கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள்..

அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,
இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வெண்டைக்காயைப் பார்த்ததும் மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?'' என்றாள்.
கணவனுக்கு மயக்கம் வந்தது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:18 am
மனைவி : "வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க",,,,

கணவன் : "நீ என்ன சொன்னே" ?

மனைவி : "ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க"!!.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:26 am
ஒரு மனைவியின் புலம்பல்:

இந்த மனிதனைப் புரிஞ்சுக்கவே முடியலை.
Sunday அன்னைக்கு உருளைக்கிழங்கு பொரியல் வச்சேன். 
நல்லா சாப்பிட்டாரேன்னு Mondayயும் பண்ணினேன். 'நல்லா பண்ணறேனு பாராட்டினார்.

Tuesdayயும் சமைச்சேன். கேட்டு வாங்கி சாப்பிட்டார். 
Wednesdayயும் சமைச்சேன். திரும்ப திரும்ப வச்சேன். நல்லா சாப்பிட்டார்.அதனால்Thursdayயும் சமைச்சேன். Friday பரிமாரிணப்பவும் ஒன்னும் சொல்லல. பேசாம சாப்பிட்டார்.

அதனால,

;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
Saturdayயும் சமைச்சேன். தேவையில்லாம ஏன் கத்துறாருனு தெரியலை . 
( பாவம்யா அந்த மனுஷன்...! )
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Sat Nov 29, 2014 8:27 am
MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. 

அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, 
அதிகாரி சொன்னார்..

"என்னா மேன்.. உன் Mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!

மொக்கை பதிலளித்தார்..
கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. 
அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Dec 02, 2014 7:32 pm
மரண கடிகள் - Page 6 417142_2884179217956_783547143_n

இது வரைக்கும் யாரும் என்னை அடிச்சதில்லை... ஹிஹிஹி...ஹிஹிஹி...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Wed Dec 03, 2014 8:05 am
மரண கடிகள் - Page 6 1625623_544621678991586_2208744014488661557_n

ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவுதான் வித்தியாசம் மரண கடிகள் - Page 6 3892753065 மரண கடிகள் - Page 6 3892753065 மரண கடிகள் - Page 6 3892753065
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Wed Dec 10, 2014 5:39 pm
அழகுக்குறிப்பு....
உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உள்ள 
அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவைகளில் 
இருந்து பாதுகாத்திட......, 
உடனே தடவுங்கள்...
*
*
*
*
*
*
*
*
"ASIAN PAINTS" Exterior Emulsion
7yrs guarantee...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

on Tue Dec 16, 2014 12:01 am
கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.."
மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகாகவா இருக்கு..?.."
கணவன்: "இல்லை..*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அவ்வளவு 'லூசா' இருக்கு..!..


Less tension.. More work..
Sponsored content

மரண கடிகள் - Page 6 Empty Re: மரண கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum